Story of the Man and the Lost Key – A Moral Story About Self Realization


  • Tamil
  • English
Tamil moral story of man searching for lost key

🔑 ஒரு நண்பர் தன சாவியை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருந்தார்

அப்பொழுது இன்னொரு நண்பர் வந்து தானும் தேடிக் கண்டுபிடிக்க உதவுகிறார்

மூன்றாவதாக ஒரு நண்பர்

அந்த வழியில் வரும்போது

இவர்கள் இருவரும் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டு என்ன தேடுகிறீர்...???

என்று இரண்டாவது நண்பரை கேட்க

அதற்கு அவர் தெரில

ஏதோ அவர் தேடினார் நானும் அவருக்கு துணையாக தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார்

உடனே மூன்றவாது நண்பர் மிகவும் அறிவாளியாக இருந்ததால்

தொலைத்த நண்பரிடமே போய் கேட்கிறார்

அதற்கு தன் சாவியை தொலைத்து விட்டதாக அவர் கூற

எங்கே தொலைத்தீர்கள் என்று அறிவாளி நண்பர் கேட்க

அதை வீட்டில் தொலைத்தேன் என்று பதில் கூறிகிறார்

பிறகு ஏன் வெளியில் தேடுகிறீர்கள்..??? என்று வினவ,

தொலைத்த நண்பர் வீட்டிற்குள் இருட்டாக இருக்கிறது

இங்கு தான் வெளிச்சம் இருக்கிறது

அதான் இங்கு தேடுகிறேன் என்றார்

இது எவளோ கோமாளித்தனமாக இருக்கிறது

நாமும் அப்படிதான்

நமக்குள் இருக்கும் இறைவனை நமக்குள் தேடாமல்

வெளியில் தேடிக்கொண்டிருக்கும் புத்திசாலிகளாக இருக்கிறோம்

கதைனா சிரிப்பீங்க

அதே கதையை நம்மை இணைத்து பாருங்கன்னு சொன்ன கொஞ்சம் வருத்தமா இருக்கு

அப்படிதானே இருக்கு....???

எல்லா கதைகளும் மனிதனை தெளிவு படுத்துவதற்காக தானே தவிர

வருத்தப் பட வைப்பதற்கு அல்ல


விவாகரத்தானவர்கள், துணையிழந்தவர்கள் உடனே மறுமணம் செய்ய "மீண்டும் வசந்தம்" வசந்தம் மறுமணத்தகவல் நிலையம். மற்றும் உங்களின் எந்த விதமான பிறச்சனைகளையும் தீர்க்க முறையான ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளலாம். 98402 51110.


"இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேடி அலைகிறாய் ஞானத் தங்கமே" 🔑


🗝 தேடலின் தேர்வில் : உள் முக பயணம் 🗝

Moral story of man searching for lost key

🔑 One friend was in search of his lost key

Second friend joined him in his search
Third friend who passed by that side saw both of the friends searching something
Third friend asked second friend what you both are searching?
Second friend replied, I saw him searching and joined him. But I don't know what he is searching.
Being over intelligent, third friend asked the first friend what he is searching for?
First friend replied that he was searching for his key
Third friend asked him in which place he lost the key
First friend replied he lost the key at his home.
Third friend questioned him, then why you are searching the key outside?
First friend replied, house was dark so only I am searching it here.
What a prank it is?
We are also like this only


"We are much intelligent in searching God out side instead of realizing that he is within our self" 🔑


You will laugh for the story
But we will get hurt when we are asked to attach the story with our life

🗝 All stories are to gain knowledge only. Not to get hurt. 🗝


Divorcees, Widowers, widows who seeks immediate remarriage kindly contact, "Meendum Vasantham" Vasantham Remarriage Service. You can contact 984025110 for any kind of related solution and suggestion.

Your story is waiting to happen! Get started

Our Successful Stories

Sooriyanarayanan & Banumathi

Raja Ilangovan & Kamala

We are THE BEST... How & Why ?

  • Exclusive service for remarriage.
  • Personalised service.
  • Dedicated Staff.
  • Best Service Support.
  • Easy to access.
  • Well recognised service.

With a sucess story of 41,000 remarriages.

Welcome to

secondmarriage.co

Vasantham Remarriage Service

A premiere and a comprehensive matrimonial portal for remarriage service established by Mr.Vasanth in 1987.It caters to the needs of various communities and has been a great success with more than 41000 remarriages. Mr Vasant has been well recognized for his services by the people and the media.

contact us

Your story is waiting to happen! Get started