துணை இழந்தவர்களும் / Divorced people do not live the life that other people think?

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!” என எழுதிவிட்டான்.

கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வளையில் சிக்கின. அவர் அக்கடற் கரையில், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!” என எழுதிவிட்டார்.

அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். "மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!” என கரையில் எழுதினாள்.

ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கரையில், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!” என எழுதினார்.

பின்னர் ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச் சென்றது. "பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே." இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.

துணை இழந்தவர்களும், விவாகரத்தானவர்களும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று இருக்கும் வாழ்க்கையை வாழாமல் ,வாய்ப்புகளை உருவாக்காமலும் ,வரும் வாய்ப்புகளைத் தவற விட்டும் இழந்து விடாதீர்கள் ,இது உங்கள் வாழ்க்கை...

சிறிது சிந்தித்து, நலினமாக அதை கையாளு....


Those who lost a spouse, Divorced people do not live the life that other people think, do not create opportunities, do not miss the opportunities that come, this is your life ...

EVERYONE DESERVES A SECOND CHANCE

At Vasantham Remarriage Service – Meendum Vasantham | indiaremarriage / secondinningsmatrimony, since 1990. Exclusively for divorced, separated, widowed and aged people, with(or)without issues, for all Age, Caste and Religion. This is an exclusive personalized service to help the customers who are inneed of second life.

Our Promise:

Your story is waiting to happen! Get started

Our Successful Stories

Sooriyanarayanan & Banumathi

Raja Ilangovan & Kamala

We are THE BEST... How & Why ?

  • Exclusive service for remarriage.
  • Personalised service.
  • Dedicated Staff.
  • Best Service Support.
  • Easy to access.
  • Well recognised service.

With a sucess story of 41,000 remarriages.